தமிழகத்தில் இன்று
அ.தி-.மு.கவின் விம-ா-னப் போராட்-டம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
இந்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையை எதிர்த்து இந்திய விமானநிலைய ஆணைய (ஏ.ஏ.--ஐ.) பணியாளர்கள் 28ம் தேதி நடத்தும் போராட்டத்திற்குஅ.தி.மு.க ஆதரவளிக்கும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாலர் ஜெயலலிதாகூறி-னார்.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய விமான நிலையங்களில் நடைபெறும்கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. எம்,பிக்களும் கலந்து கொள்வார்கள் என்றும்அவரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் வெள்ளிக் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
அதிகாரிகள், பணியாளர்கள் என்று விமான நிலைய ஊழியர்கள் இடையே பிளவைஏற்படுத்தும் வகையில் உள்ள மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையைஎதிர்த்து 28ம் தேதி உண்ணாவிரதம் மற்றும கண்டன ஆர்ப்பாடடம் நடத்த இந்தியவிமான நிலைய ஆணையப் பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த போராட்டம் நியாயமானது. மத்திய அரசின் தவறான கொள்கையை எதிர்த்துஇவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பணியாளர் சங்க பிரதிநிதிகள் என்னைசந்தித்து தங்கள் போராட்ட நியாயங்கள் குறிதுத் விளக்கினர்.
அதனடிப்படையில் இப் போராட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவளிக்கிறது என்றுஜெயலலிதா கூறியுள்ளார்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications