தமிழகத்தில் இன்று
சென்னையில் ஒரே நாளில் 6 பெண்கள் தற்கொலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சென்னை மாநகரில் வெள்ளிக்கிழமை மட்டும் 6 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் இருவர்மாணவிகள். இவர்கள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
தூக்குப் போட்டும் தீயில் குளித்தும் தற்கொலை செய்து கொண்ட பெண்கள் விவரம்:
கோகிலா (வயது 15). பெரம்பூரை சேர்ந்த இவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்துவிட்டதாகக்கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த இவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டுக் கொண்டார்.
சசிகலா (வயது 16). பூவிருந்தவல்லி, காட்டுப்பாக்கம் லூர்துபுரத்தைச் சேர்ந்த இவரும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில்தோல்வி அடைந்துவிட்டார். இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டார்.
ஜெயமாலா (வயது 32). சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த இவருக்கு செவ்வாய் தோஷம் காரணம்திருமணம் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இவரது ஜாகத்தைப் பார்த்த ஜோசியர், திருமணம் நடக்கவாய்ப்பே இல்லை என்று கூறியதாகவும் அதனால் ஏற்பட்ட விரக்தியில் தீக்குளித்து இறந்தார்.
மாலா (வயது 24). நந்தனம் சந்தியா நகரைச் சேர்ந்த இவர், பெற்றோரை விட்டுப் பிரிந்து காதலனுடன் வசித்துவந்தார். ஆனால், வேறு ஒரு பெண்ணுடன் காதலன் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அவர்தீக்குளித்து இறந்தார்.
தேவி (வயது 27). கோடம்பாக்கத்தைச் சேர்ந்த இவரது கணவனுக்குக் குடிப்பழக்கம் இருந்ததாகவும், அதனால்கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், வாழ்க்கையில்ஏற்பட்ட வெறுப்பு காரணமாக தீக்குளித்து இறந்தார்.
ராஜகுமாரி (வயது 25). காசிமேட்டைச் சேர்ந்த இவரது கணவருக்கும் குடிப்பழக்கம் இருந்ததாகவும் அதனால்,கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மனஉளைச்சல்ஏற்பட்டு தீக்குளித்து இறந்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications