தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூரில் 5 பேரைக் கடித்த பன்றி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் ஸ்ரீநிவாசபுரத்தில் வெறி பிடித்த பன்றி அங்கு சென்றுகொண்டிருந்த 5 பேரைக் கடித்தது.
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அந்தப் பன்றியை விரட்டிச் சென்று பிடித்து அங்குள்ள அறிவொளி இயக்கத்திற்குக் கொண்டு வந்தனர். அது நகராட்சியிடம்ஒப்படைக்கப்பட்டது.
பன்றி கடித்ததில் காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications