என்-கி-றார் -"தி-ரு"
ஜெய-ல-லி-தா-வா? கூட்-ட-ணி ஆட்-சி-யா...impossible என்-கி-றார் -"தி-ரு"
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவால் கூட்டணி ஆட்சி கூட அமைக்க முடியாது என்றுஎம்ஜிஆர் அதிமுக தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
சென்னையில் வெள்ளிக் கிழமை அவர் அளித்த பேட்டி:
இலங்கைப் பிரச்னையில் தனி ஈழம் கிடைத்தால் மகிழ்ச்சி. ஆனால், அந்த ஈழம்பேச்சுவார்த்தை மூலமே பெறப்பட வேண்டும். இலங்கைக்கு இந்திய 450 கோடிரூபாய்க்கு உதவிகள் செய்ய முன் வந்துள்ளது முதலும் கடைசியுமாக இருக்கவேண்டும். இதற்கு மேல் உதவிகள் கூடாது.
அடுத்த தேர்தலில் தனித்து ஆட்சி அமைப்போம் என்று ஜெயலலிதா கூறி வருகிறார்.ஆனால், அவரது கூட்டணிக் கட்சிகளான தமாகாவும், காங்கிரசும் கூட்டணி ஆட்சிஅமைப்போம் என்று கூறி வருகின்றன.
தற்போது 4 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே வைத்துள்ள ஜெயலலிதாவால், அடுத்ததேர்தலில் கூட்டணிஆட்சி கூட அமைக்க முடியாது.
அதிமுகவில் ஒரு குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளது. மற்றவர்கள் யாரும்மகிழ்ச்சியாக இல்லை.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றுசட்டத்தில் கூறப்பட்டுள்ளது என்று தேர்தல் கமிஷனர் எம்.எஸ்.கில் கூறியுள்ளார். இதைநாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அதிமுக மட்டும் இதை எதிர்க்கி-ற-து. இதி-லி-ருந்-துஅவர்களது பயம் தெரி-கி-ற-து. இதற்கு தேர்தல் கமிஷன் செவி சாய்க்கக் கூடாது என்றார்அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications