தமிழகத்தில் இன்று
தமி-ழ-கத்-தில் எய்ட்சு-க்-கும் -பா-லி மருந்-து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்து கண்டுபிடித்து விட்டதாக பொய்ப் பிரச்சாரம் செய்பவர்களை நம்ப வேண்டாம் என்றுஎய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் கோபால் எச்சரித்துள்ளார்.
--போ-லி பாஸ்-போர்ட், போலி ரூபாய் மாதி--ரி எய்ட்ஸ் நோய்க்-கும் போலி ம-ருந்-து--கள் -த-யா--ரிக்-க ஆரம்-பித்-து-விட்-ட-து தமி-ழ-கம்.
-எந்-த-வி--த-மா-ன ஆய்-வு-களும் இல்-லா-மல், ஆய்-வுக் கூட சான்-றி-தழ்-க--ளா பெறா-மல் எய்-ட்ஸ் நோய்க்--கு ம-ருந்-து என்-ற பெய-ரில்கஷா-யம் ரேஞ்-சில் விற்-க ஆரம்-பி-த்-துள்-ள-னர் போலி டாக்-டர்-கள். இ-வர்-கள் கு-றித்-து எச்-ச-ரிக்-கை-யா-க இ-ருக்-கு-மா-று அர-சுஎச்-ச-ரித்-துள்-ள-து.
அத்தியாவசியமான மருந்துப் பொருட்கள் பற்றி நுகர்வோரிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் ஒரு கருத்தரங்கிற்கு இத்துறைஏற்பாடு செய்திருந்தது.
இக்கருத்தரங்கை தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் சந்தானம் துவக்கி வைத்துப் பேசினார். அவர் பேசுகையில், ""மருந்துப்பொருட்களை மருத்துவர்களின் பரிந்துரையின்றி வாங்குவதை தவிர்க்க வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனைசெய்வதையும் தடுக்க வேண்டும். அப்படி விற்பனை செய்பவர்கள் மீது 1966ம் ஆண்டு மருந்து கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் கோபால் பேசும்போது, ""எய்ட்ஸ் நோய்க்கு இன்னம் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நோய்க்குமருந்து கண்டுபிடித்து விட்டதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். இப்படி பொய் பிரச்சாரம் செய்வதைஅரசு தடுக்க வேண்டும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications