தமிழகத்தில் இன்று
ஓடிப்-போ-ன ரா-ணு-வத்-தி-ன-ரை மீண்-டும் அழை-த்-து வர உத-வும் -புத்-த-ம-த -து-ற-வி-கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொ-ழும்-பு:
ரா-ணு-வத்-தி-லி-ருந்-து தப்-பி-யோ-டி தலை-ம-றை-வா-க -உள்-ள வீ-ரர்---க-ளை தி-ரும்-ப ரா-ணு-வத்-துக்-கு அழை-த்-து வரும்ப-ணி-யில் புத்-த மத து-றவி-கள் ஈ-டு-பட்-டு-ள்-ள-னர்.
-வி-டு-த-லைப் பு-லி-க-ளு-டன் நடந்--து வ-ரும் போரில் ரா-ணு-வத்-த-ரப்-பி-லும் பு-லி-கள் தரப்-பி-லும் பலத்-த உயி-ர்ச் சேதம்ஏற்-பட்--டு வ-ரு-கி-ற--து. இத-னா-ல் ரா-ணு-வத்-தி-லி-ருந்--து -ஆ-யி-ரக்-க--ணக்-கா-ன வீரர்-கள் -வி-ல-கி ஓடி-விட்-ட-னர்.
சட்-டப்-ப-டி இ-து தவ-று என்-ப-தால் அவர்-கள் தலை-ம-றை-வா-க வாழ்ந்-து வ-ரு-கின்-ற-னர். இவர்-கள் மீண்-டு-ம ரா-ணு-வத்-தில்சேர வேண்-டும் என அர-சு மி-ரட்-டிப் பார்த்-தும் பய-னில்-லை. இதை-ய-டுத்-து இவர்--க-ளுக்-கு கெ-டு-வை-யும் அர-சுவிதித்-த-து. இந்-த நா-ளுக்-குள் மீண்-டு-ம் பணி-யில் சேர்ந்-தால் எந்-த சட்-டப்-பூர்-வ நட-வ-டிக்-கை-யும் அவர்-க-ளுக்-கு எ-தி-ரா-கஎ-டுக்-கப்-ப-ட- மாட்-டா-து எனவும் அர-சு உ-று-திமொ-ழி அளித்-த-து.
ஆ-னால், இத-னால் எந்-தப் பல-னும் ஏற்-ப-டவில்-லை. இதை-ய-டுத்-து உட-ன-டி-யா--க ரா-ணு-வத்-துக்-கு தி-ரும்-பா-விட்-டால்அவர்-கள் கை-து -சய்-யப்-ப-டு-வார்-கள் என-வும் அர-சு எச்-ச-ரிக்-கை வி-டு-த்த-து. ஆனால், இதற்-கும் பல-னில்-லை.
பு-லி-க-ளை சமா--ளிக்--க -அ--தி-க அள-வி-லா-ன வீ-ரர்-கள் தேவை என்-ப-தால் எப்-ப-டி-யா-வ-து இந்-த "-முன்-னாள்" -வீ-ரர்-க-ளைதி-ரும்-ப அழைத்-து வந்-து-வி-டு-வ-தில் தீவி-ர-மா-க உள்-ள-து இலங்-கை அர-சு. இதற்-கா-க இப்--போ-து புத்-த மதத் து--ற-வி-க-ளின்உத-வி-யை -அ-ர-சு நாடி வ-ரு-வ-தா-க -பு-லி-க-ள் தெரி-வித்-துள்-ள-னர்.
இதை-ய-டுத்-து -புத்-த மதத் து--ற-வி-யா-ன கு-ண--வன்சதே-ர-ர் த-ல--ம-றை-வா-க இ-ருந்-த ரா-ணு-வத்-தி-ன-ரை சந்-தித்-துப் பேசிஅவர்-க-ளில் 200 பேரை மீண்-டும் ரா-ணு-வத்-தில் சேர்த்-து-விட்-டுள்-ளார். இதற்-கா-ன நிகழ்ச்-சி க-டந்-த 20ம் தேதிபெளத்-த-லே-ா-காவில நடந்-த-து என பு-லி-க-ளின் செய்-திக் கு-றிப்-பில் -கூ-ற-ப்-பட்--டுள்-ள-து.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications