தமிழகத்தில் இன்று
துப்-பாக்-கி மு-னையில் ஒ-ரு காதல் கல்யா-ணம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">நோம் ஃபென்:
கம்போடியாவில் தன் காதலியை கரம்-பி-டிக்-க ஒரு "போ-ரை-யே" நடத்-தி வெற்றிபெற்றி-ருக்-கிறார் ஒ-ரு வாலி-பர்.
கம்போடியாவைச் சேர்ந்த 35 வயதான சித்தா-வுக்-கும் நாதவி என்-ற பெண்-ணுக்-கும்காதல். ஆனால், "தமிழ் சினி-மா மாதி-ரி" இவர்-க-ளின் காத-லுக்-கு பெண்-ணின் பெற்-றோர்எ-திர்ப்-புத் தெ-ரி-வித்-த-னர்.
-இ-த-னால் அவர்களை சம்மதிக்க -வைக்-க -"ஹா-லி-வுட்" சினி-மா ஸ்டைலில் இறங்-கி-னார்காத-லர். வெள்ளியன்று ஏகே 47 ரக துப்பாக்கி மற்-றும் ஒரு பக்கெட் -பெட்-ரோ---ல-யும்-எ-டுத்-துக் கொண்-டு கா-த-லி-யின் வீட்-டுக்-கு விரைந்-தார்.
தனக்-கு தவியை மணமுடித்து தராவிட்டால் அவளது பெற்--றோ-ரை கொன்று அந்தவீட்டையும் எரித்து விடுவதாக மிரட்டினார். காத-லி--யை-யும் அவ-ள-து பெற்-றோ-ரை-யும்சிறை வைத்-தார்.
போலீசாலும் இந்த பிரச்சனையை தீர்க்க முடியவில்-லை. மு-டி-வில் தவியின் பெற்றோர்அவரை சித்தாவுக்கு மணம் முடித்துத்தர சம்மதித்தனர். பெற்-றோ--ரின் பிடி-வா-தத்-தைவன்-மு-றைக் காதல் வென்-ற-து.
கடந்த ஓர் ஆண்டில் கம்போடியாவில் துப்பாக்கிகளின் புழக்கம் அதிகமாகஇருப்பதால் எல்லா பிரச்சனையும் தீர்க்க இப்போது துப்பாக்கிகள்உபயோகப்படுத்தப்படுகின்றன.
இத-ற்-கு கா-த-லும் விதி-வி-லக்-கல்-ல!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications