தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தனியாரிடம் ஏமாறாதீர்கள்...ஹஜ் யாத்ரீகர்களுக்கு அரசு எச்சரிக்கை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகளை அரசு மட்டுமே மேற்கொள்கிறது. தனியார்கள்யாரிடமும் தரவில்லை. அதனால் யாரிடமும் ஏமாற வேண்டாம் என்று தமிழக ஹஜ்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசின் ஹஜ் குழு வெளியிட்டுள்ள அறிக்கை:
அல்ஹூதா ஹஜ் வழி காட்டி மையம்,மற்றும் பல தனியார் நிறுவனங்கள்
ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகளை தாங்கள் செய்து வருவதாக கூறுகின்றன. ஆனால்அது தவறான தகவல்.
தமிழக ஹஜ் குழு அனைத்து ஏற்பாடுகளையும் அதுவே செய்து வருவதால் 2001-ல்ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் நேரடியாக தமிழக ஹஜ் குழவைதொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தனியாரிடம் ஏமாந்தால் ஹஜ் குழுபொறுப்பல்ல என்றும் எச்சரித்துள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications