அதிதியுடன் திருமணமா? - அஜய் ஜடேஜா மறுப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
அரசியல் கட்சித் தலைவர் ஜெயா ஜேட்லியின் மகள் அதிதியைத் தான் திருமணம் செய்து கொண்டதாக வந்துள்ளசெய்தியை இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா மறுத்துள்ளார்.
சிறுவயதில் தன்னுடன் பள்ளியில் படித்த அதிதியை ஜடேஜா ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாகவும்,அது பற்றி சிறிது காலத்துக்கு தனது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கவேண்டாம் என்று இருவரும் முடிவுசெய்துள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.
இச் செய்தியை இருவரது குடும்பத்தினரும் மறுத்தாலும், திருமணச் செய்தி வெளியான மறுநாள் அத் தகவலைஜெயா ஜேட்லி திட்டவட்டமாக மறுத்தார்.
இப்போது, தனது திருமணச் செய்தியை அஜய் ஜடேஜாவே மறுத்துள்ளார். எனது வாழ்க்கையில் ஒளிவு மறைவுஇருக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். ஆகவே, எனக்குத் திருமணம் நடந்திருந்தால் அதை வெளி உலகுக்குத்தெரிவிக்காமல் இருக்கமாட்டேன் என்று இன்டர்நெட் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர்கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications