தமிழகத்தில் இன்று
தாழ்த்தப்பட்ட மக்களைக் கவர ஜெ.திட்டம் ..
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்-னை:
தேர்தலைக் குறிவைத்து மிகவேகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
தேர்தல் சம்பந்தமான நிறுவனத்தின்மூலமாக எடுத்த சர்வே முடிவின் படிசெயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். அந்த சர்வேயின் படி, தாழ்த்தப்பட்டமக்களைக்கவர திட்டம் ஒன்றும் தீட்டப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கழக பொறுப்புகளில், ஏதாவது ஒரு பதவிதாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர்களுக்கு தர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாட்டாளிமக்கள் கட்சியில் இருந்து, சில மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.கவில்இணைந்த தலித்எழில் மலைக்கு மாநில அளவில் பதவி தரவும் முடிவு செய்துள்ளாராம்ஜெயலலிதா.
கூடவே, மாவட்டங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பில் உள்ள முக்கியமானவர்கள்யார்- யார் என்கிற லிஸ்ட்டும் தயாரிக்கப்பட்டு வருகிறதாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications