ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்! அமெரிக்க வீரர் லூயிஸ் -சூ--ளு-ரை
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாரீஸ்:
சிட்னியில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வெல்வேன் என்று அமெரிக்க வீரர் பிரையன் லூயிஸ் கூறியுள்ளார்.
பாரீஸில் வெள்ளிக்கிழமை நடந்த பாரீஸ் கோல்டன் லீக் போட்டியில் 100 மீட்டர்ஓட்டத்தில் லூயிஸ் தங்கப் பதக்கம் வென்றார். கடந்த வாரம் ஹெல்சிங்கியில் நடந்தபோட்டியில், உலக சாம்பியனை மாரீஸ் கிரீனை வென்று அதிசயிக்க வைத்தார்.வெள்ளிக்கிழமை போட்டியில் 10.10 விநாடிகளில் இலக்கைக் கடந்தார்.
போட்டிக்குப் பிறகு லூயிஸ் கூறுகையில், மகிழ்ச்சியாக உணர்கிறேன். சிட்னிஒலிம்பிக்தான் எனது அடுத்த இலக்கு. ஒலிம்பிக்கில் 9.95 அல்லது 9.96 விநாடிகளில்தூரத்தைக் கடக்க முயற்சிப்பேன் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications