தமிழகத்தில் இன்று
20 ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார் ரஜினி காந்த்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
நடிகர் ரஜினி காந்த், 20 ஏழைப் பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்துவைக்கிறார்.
ஆண்டுதோறும் 20 ஏழைப் பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைப்பதைகடந்த நான்கு ஆண்டுளாக நடிகர் ரஜினி காந்த் செய்து வருகிறார். இதுவரை 60பெண்களுக்கு இப்படித் திருமணம் செய்து வைக்கிறார்.
மாவட்ட ரசிகர் மன்றங்கள் மூலம் இந்த ஆண்டுக்கான ஏழைப் பெண்களைத் தேர்வுசெய்யும் பணி நடந்தது. இதில் மாவட்டத்திற்கு ஒரு ஜோடி வீதம் 20 ஏழை ஜோடிகள்தேர்வு செய்யப்பட்டனர்.
ஜூலை 12-ம் தேதி இவர்களுக்கு சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில்கல்யாணம் நடக்கிறது. காலை 9.30 மணி முதல் 10.30க்குள் திருமணம் நடக்கிறது.ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ஆகியோர் திருமணத்தை நடத்தி வைகிகன்றனர்.
திருமணம் செய்து வைக்கப்படும் ஒவ்வொரு தம்பதிக்கும் தலா ரூ. 1 லட்சம் செலவுசெய்யப்படுகிறது. மண மகளுக்கு பட்டுச் சேலை, ரவிக்கை, இரண்டரை பவுன் தாலி,மண மகனுக்கு பட்டுவேட்டி, கைக்கடிகாரம், செயின், சீர்வரிசை பாத்திரங்கள்,செலவுக்கு ரூ. 5 ஆயிரம், ஒவ்வொரு தம்பதி வீட்டிலிருந்தும் 50 பேர் சென்னை வந்துபோக ஆகும் செலவு, விருந்து ஆகியவை இந்த செலவில் அடங்கும்.
திருமண ஏற்பாடுகளை ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா செய்துவருகிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications