தமிழகத்தில் இன்று
மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை அருகே மின்சாரம் தாக்கி இருவர் இறந்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செங்கத்துறையைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(45). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவர் வெள்ளிக்கிழமை அதிகாலை பால்விற்பனைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கத்துறை மெயின்ரோட்டில்ஒரு மின்சார ஒயர் அறுந்து கிடந்துள்ளது. வயர் மீது ஆறுமுகத்தின் கால் பட்டுள்ளது.இதையடுத்து அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
அலறியபடி கீழே விழுந்து மயக்கமடைந்தார் ஆறுமுகம். இவரது சத்தம் கேட்டு,அருகில் இருந்த ராயப்பகவுண்டர் (52) என்பவர் ஆறுமுகத்தைக் காப்பாற்ற நினைத்துஅவரை இழுத்துள்ளார். இதனால் அவரும் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்தார்.
மின்வாரியத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டு , இருவரும் மீட்கப்பட்டுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றிஇருவரும் இறந்தனர்.
இச்சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications