• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தில் இன்று

By Staff
|

பிகா-ரில் முதியோருக்-கு 10 கிலோ கோதுமை இலவசம்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">-பாட்-னா:

-பிகார் அரசு முதியோர் ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் 10 கிலோ கோதுமைஇலவசமாக வழங்குவதென முடிவு செய்துள்ளது.

மாநில உணவுத்துறை அமைச்சர் புர்ன்மாசி ராம் இது பற்றிய ஆணைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தாலுகா அளவில் மொத்த வியாபாரிகள் மூலம் மக்களுக்கு மண்ணென்னை கிடைக்கமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது அதற்காக எண்ணை நிறுவனங்கள் உதவிநாடப்பட்டுள்ளது என்றார்.

மாநிலத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையைப் போக்கும் வ யில்மண்ணெண்ணையின் அளவைமத்திய அரசு இரட்டிப்பாக்காததை குறை கூறினார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X