முகத்தில் தெளித்த சாரல்...
Subscribe to Oneindia Tamil
காஷ்மீரில் தீவிரவாதிகளின் வெடிகுண்டுக்கு 3 ராணுவ வீரர்கள் பலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாவட்டம் உதம்பூர் மாவட்டத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுவெடித்ததில், 3 ராணுவ வீரர்கள் இறந்தனர்.
உதம்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்த ராணுவ ஜீப் மீது சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் ஜீப் சேதமடைந்தது. அதில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த குண்டு வெடிப்பில் அந்தப் பகுதியில் வசித்து வந்த ஒருவரும் கொல்லப்பட்டார்.தீவிரவாதிகள் இந்த சக்தி வாய்ந்த வைத்திருக்கலாம் என்று தெரிகிறது.
இதே தீவிரவாதிகள் அங்ராலா கிராமத்தைச் சேர்ந்த குலாம் ஹைதர் என்பவரையும்அவரது வீட்டிலிருந்து கடத்திச் சென்றதாகவும் தெரிகிறது.
வெடிகுண்டு வைத்த தீவிரவாதிகளை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications