"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
ஜவுளித்துறை இயந்திரங்களை நவீனமயமாக்க அமைச்சர் அழைப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
ஏற்றுமதி சவால்களைச் சமாளிக்கவும், பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும் ஜவுளித்துறை இயந்திரங்களை நவீனமயாக்கவும் மில்கள் முன்வர வேண்டும் என மத்தியஜவுளித் துறை அமைச்சர் காசிராம் ராணா தெரிவித்தார்.
சேலத்தில் விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சில் நடத்தும்இரண்டு நாள் கருத்தரங்கைத் துவக்கி வைத்து காசிராம் ராணா பேசியதாவது:
எதிர்காலத்தில் ஜவுளித் துறையில் சவால்கள் உருவாகி வருகின்றன. இதனை சமாளிக்கஜவுளித் துறையில் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களின் தரத்தை மேம்படுத்தும்சூழ்நலையில் உள்ளோம்.
தற்போது உற்பத்தியாகி வரும் நூலின் தரம் மிகவும் குறைந்துள்ளது. இதன் தரத்தைசர்வதேச அளவிற்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். மேலும்,விலையில் ஏற்பட்டுள்ள போட்டியையும் சமாளிக்க வேண்டியுள்ளது.
எனவே, ஜவுளித் துறை மேம்பாட்டு நிதியை அரசு உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.இதனால் இயந்திரங்களை நவீனமயமாக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் முடியும்.
இந்தியாவில் உற்பத்தியாகும் துணி ரக நூலிழைகளில் 53 சதவீதம் விசைத் தறிகளில்உற்பத்தியாகின்றன.
இந்தியாவில் மில்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. இவைஏற்றுமதிக்குத் தடையாக உள்ளன.
குறிப்பாக அடிக்கடி மின் தடை, மின்சாரக் கட்டண உயர்வு, தேவையான, போதுமானஅடிப்படை வசதிகள் இன்மை, எளிதான வர்த்தகக் கொள்கையின்மை, தரமற்றபொருட்கள் உற்பத்தி, வெளிநாடுகளில் இந்தியத் துணி வகைகளை இறக்குமதி செய்யஉள்ள தடங்கல் ஆகிய பிரச்னைகளால் ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளதைஅறிந்துள்ளேன். இவற்றைக் களைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்என்றார் ராணா.
விழாவில் தமிழக கைத்தறித் துறை அமைச்சர் பெரியசாமி, பெரியார் பல்கலைக்கழகத்துணைவேந்தர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications