"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
Subscribe to Oneindia Tamil
மும்பை வியாபாரியிடம் ரூ. 5 லட்சம் தங்க நகை திருட்டு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
ஓடும் ரயிலில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகளை மும்பை வியாபாரியிடமிருந்துதிருடியவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பையைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி சஸர்மால் (56). இவர் குர்லா எக்ஸ்பிரஸில்சனிக்கிழமை கொச்சிக்குச் சென்று கொண்டிருந்தார். தனது சூட்கேஸில் ரூ. 5ல ட்சம்மதிப்புள்ள 150 சவரன் நகையை வைத்திருந்தார்.
ரயிலில், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, யாரோ சிலர் அவரது சூட்கேசைஎடுத்துக் கொண்டு நழுவி விட்டனர். இது குறித்து கோவை ரயில்வே போலீசில்சஸர்மால் புகார் செய்தார்.
சேலம்-திருப்பூருக்கு அருகில் ரயில் வந்தபோது தங்க நகை அடங்கிய சூட்கேஸ்காணமல் போனதாக புகார் தெரிவித்துள்ளார்.
ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications