தமிழகத்தில் இன்று
திண்டிவனம் ராமமூர்த்திக்கு நெஞ்சுவலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திண்டிவனம்ராமமூர்த்தி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கடந்த 5-ம் தேதி இவரை சோனியாகாந்தி நீக்கினார்.புதிய தலைவராக இளங்கோவனை நியமித்தார். பதவி பறிக்கப்பட்டகோபத்தில் கட்சி அலுவலகத்தை காலி செய்துவிட்டு அங்கிருந்த சாமான்களையும்அள்ளிக் கொண்டுச் சென்று விட்டார் திண்டிவனம் ராமமூர்த்தி.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது,உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க்ப்பட்டு வருகிறது.
த.மா.கா. தலைவர் மூப்பனார், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, குமரிஅனந்தன், அருணாசலம் உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று திண்டிவனம்ராமமூர்த்தி உடல் நலம் விசாரித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications