"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
தமிழகத்திற்கு இலங்கை அகதிகள் வருகை குறைவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு இந்த ஆண்டு குறைந்த அளவிலான அகதிகளேவந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கும்,ராணுவத்தினருக்கும் இடையே நடந்து வரும் மோதலால் பாதிக்கப்பட்ட தமிழர்கள்அகதிகளாக தமிழர்களுக்கு வருகின்றனர்.
1983 -ம் ஆண்டிலிருந்து கடந்த மே மாதம் வரை 2 லட்சத்து 77 ஆயிரம் பேர்அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இதில் 95-ம் ஆண்டு வரை 99 ஆயிரம் பேர்அகதிகளாக திரும்பியுள்ளனர். தற்போது தமிழ்நாட்டிலும், ஒரிஸ்ஸாவிலும் உள்ள 129முகாம்களில் 66 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் மொத்தம் 486 அகதிகள்தான் இந்தியாவந்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1315 பேர் அகதிகளாகவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அகதிகளுக்கு இருப்பிடம், பண உதவி, உடைகள், ரேஷன் அரிசி,பாத்திரங்கள் மற்றும் மருத்துவ உதவி வழங்கிய வகையில், இந்தியாவுக்கு இதுவரை230 கோடி செலவாகியுள்ளது. 2000- 2001-ம் ஆண்டின் பட்ஜெட்டில் 30 கோடிரூபாய் அகதிகள் பராமரிப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications