மேட்ச் பிக்ஸிங்கா....ஆள விடுங்க சார்!...ராபின் நழுவல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
மேட்ச் பிக்சிங் பற்றி மட்டும் கேட்காதீர்கள் என நழுவினார் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ராபின் சிங்.
கோயம்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 42 வது ஆண்டு விழா கோவையில் நடந்தது.
நிகழ்ச்சியில், ராபின் சிங் கலந்து கொண்டு பேசுகையில், கிரிக்கெட் விளையாட்டில் முன்னேற வேண்டுமானால், கடுமையான பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். அதோடு குறிக்கோளுடன் செயல்பட்டால் லட்சியத்தை அடைய முடியும். மேலும் தன்னம்பிக்கைதான் வெற்றிக்கு அடிப்படையாகஅமைகிறது என்றார்.
விழாவிற்கு சங்கத் தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமை வகித்தார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு ராபின்சிங் பரிசளித்தார்.
பின்னர் நிருபர்களின் வற்புறுத்தலின் பேரில் பதிலளித்த ராபின்சிங், மேட்ச் பிக்சிங் கேள்வி மட்டும் வேண்டாம், விளையாட்டைப் பற்றிக் கேளுங்கள்சொல்கிறேன் எனக் கூறினார்.
இதனையடுத்து அவர் கூறும்போது, நான் வேகத்தோடும், உற்சாகத்துடனும் விளையாடிக் கொண்டுள்ளேன். இதற்குக் காரணம் நான் அடிப்படையில் பெற்றபயிற்சிதான். ஒரு நாள் விளையாட்டுப் போட்டிகளில் அதிகமாக விளையாடி வருகிறேன். கிரிக்கெட் போர்டு அனுமதித்தால் டெஸ்ட் மேட்ச் களிலும்விளையாடத் தயராக உள்ளேன்.
இளம் வீரர்களுக்கு எவ்விதத் தயக்கம் இன்றி பயிற்சியளிக்கத் தயார் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications