"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
டாக்காவில் காஞ்சி சங்கராச்சாரியார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முதன் முறையாகவங்கதேசம் சென்றார்.
வங்க தேசத் தலைநகர் டாக்காவில் உள்ள டாக்கேஸ்வரி அம்மன் கோவிலில் அவர்தரிசனம் செய்கிறார்.
காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், முஸ்லீம்நாடான வங்க தேசத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்டுச் சென்றார்.சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் டாக்கா சென்றார்.
டாக்காவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றான டாக்கேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.அந்தக் கோவிலில் சங்கராச்சாரியார் தரிசனம் செய்கிறார். பின்னர் அருகில் உள்ளசிவன் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்கிறார்.
திங்கள் கிழமை டாக்காவில் தங்குகிறார். 27ம் தேதி செவ்வாய்க் கிழமை அவர்சென்னை திரும்புகிறார். சங்கராச்சரியார் டாக்கா செல்வதை ஒட்டி இந்தியாவில் உள்ளஅவரது பக்தர்களும் முன் கூட்டியே டாக்கா சென்றுள்ளனர். அவர்கள்சங்கராச்சாரியாருக்கு அங்கு வரவேற்பு அளிக்கின்றனர் என்று காஞ்சி மடத்தின்மேலாளர் சுந்தரேச அய்யர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
