"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
Subscribe to Oneindia Tamil
பட்டாசுத் தொழிற்சாலையில் தீ: 3 பெண்கள் பலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பெண்கள் உடல் கருகி இறந்தனர்.
சாத்தூர் அருகே உள்ளது செவல்பட்டி கிராமம். இங்கு இயங்கி வரும் அய்யன் பட்டாசுத் தொழிற்சாலையில் சனிக்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது. தீபரவி அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து பட்டாசுகளிலும் பற்றிக்கொண்டது. இதனால் அங்கு வெடிகள் பயங்கரமாக வெடித்துச் சிதறின.
அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த குருபாக்கியம் (17), தனலட்சுமி (30), காளீஸ்வரி (19) ஆகிய மூன்று பெண்கள் உடல் சிதறி இறந்தனர்.
இச்சம்பவத்தில் முத்துலட்சுமி என்ற பெண் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவத்தில் கட்டடம் தரைமட்டமானது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications