"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
கிளாஸ்கோ:
எதிர்த்து விளையாடி வீரரை 38 விநாடிகளில் வீழ்த்தி ரூ.35 கோடியை வென்றார் முன்னாள் உலக ஹெவி வெயிட்குத்துச் சண்டை சாம்பியன் மைக் டைசன்.
லண்டனில் மைக் டைசனுக்கும் சக நாட்டவரான லோ சாவரெஸிக்கும் சனிக்கிழமை குத்துச் சண்டை போட்டிநடைபெற்றது. இதில் போட்டி துவங்கிய 38 விநாடிகளில் லோ சாவரெஸிஸை வீழ்த்தி மைக் டைசன் வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் பரிசுத் தொகையாக ரூ.35 கோடியை மைக் டைசன் வென்றார். அத்துடன் தனதுவெற்றி-தோல்வி கணக்கை 48-3 ஆகவும் உயர்த்திக் கொண்டார். தோற்ற லோ சாவரெஸிக்கு ரூ.3.75 கோடிகிடைத்தது.
வெற்றிக்குப் பிறகு நிருபர்களிடம் மைக் டைசன் கூறியதாவது:
நான் இரக்கமில்லாத, கொடுமையான குத்துச் சண்டை சாம்பியன். முன்னாள் சாம்பியன்கள் சோனி லிஸ்டன், ஜாக்டெம்ப்ஸெ போன்ற வீரர்களுக்குச் சமமானவன். எனக்கு ஈடு யாரும் இல்லை.
தற்போது உலக ஹெவி வெயிட் குத்துச் சண்டை சாம்பியனாக உள்ள லெனாக்ஸ் லூயிஸுடன் போட்டியிடவிரும்புகிறேன். அவரிடமிருந்து உலக சாம்பியன் பட்டத்தை வெல்லத் துடிக்கிறேன். ஆனால், உடனடியாகஅவருடன் மோத நான் இப்போதைக்குத் தயாராக இல்லை.
எனக்கு நிறைய பயிற்சி தேவைப்படுகிறது. நான் இப்போது தளர்வடைந்துள்ளேன். நான் மீண்டும் தயாராக சிலகாலம் பிடிக்கும். நான் போட்டிக்குத் தயாராகிவிட்டால் என்னை யாரும் வீழ்த்தமுடியாது என்றார் டைசன்.
கற்பழிப்புக்குப் குற்றத்துக்கு ஆளாகி சிறையில் அடைக்கப்பட்டவர் மைக் டைசன். தற்போது லோ சாவரெஸியுடன்மோத மைக் டைசனுக்கு சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications