தமிழகத்தில் இன்று
சுயாட்சி கோரு-கி-ற-து காஷ்-மீர் அர-சு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கைக்குவலுசேர்க்கும் வகையில் மாநில சுயாட்சி கமிட்டியின் பரிந்துரைகளுக்கு ஜம்முகாஷ்மீர் மாநில சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இ-ந்-த பரிந்-து-ரை-யை -செ-யல்-ப-டுத்-தி-னால் காஷ்-மீ-ருக்-கு தனி ஜனா-தி-ப-தி, த-னி பிர--த-மர்ஆ-கி-யோ-ரை நிய-மிக்-க வேண்-டும். ---ஐ.ஏ.எஸ். -அ-தி-கா-ரி-க-ளை இந்-த மாநி-லத்-தில்நிய-மிக்-க மு-டி-யா-து. ஆ-ளு-ந-ரை நி-ய-மிக்-கக் கூடா-து.
ஜம்-மு-காஷ்-மீ-ருக்-கு த-னி அர-சி-யல் சட்-டம் -உ-ரு-வாக்-கப்-ப-ட வேண்-டும்.
மாநி-லத்-தின் நிதி, சொத்-து ஆகி-ய -வி-ஷ-யங்-கள் கு-றித்-து 1952ம் ஆண-டு செய்-து-காள்--ளப்-பட்-ட டெல்-லி ஒப்-பந்-தத்-தின்-ப-டி மாநி-ல அர-சு-டன் மத்-தி-ய அ-ர-சு பேச்-சு நடத்-தவேண்-டும்.
இந்-தி-யா-வுக்-கும் காஷ்-மீ-ருக்-கும் இடை-யே எப்-ப-டிப்-பட்-ட உற-வு இ-ருக்-க வேண்-டும்என்-ப-து கு-றித்-து-ம் முடி-வெ-டுக்-க வேண்-டும். இவ்-வா-று அந்-த கமிட்-டி-யின் அறிக்-கை-யில்கூறப்-பட்-டுள்-ள-து.
காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து மாநிலஅரசுக்குப் பரிந்துரை செய்வதற்காக மாநில சுயாட்சி கமிட்டியை ஜம்மு காஷ்மீர் அரசுநியமித்தது. இக் கமிட்டி தனது அறிக்கையையும், பரிந்துரைகளையும் மாநில சட்டம்மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பி.எல். ஹாண்டுவிடம்சமர்ப்பித்தது.
திங்கள்கிழமை மாநில சட்டப்பேரவை துவங்கியதும் மாநில சுயாட்சி தொடர்பாகதனது விவாதத்தை முதல்வர் பாரூக் அப்துல்லா பேசி முடித்த பிறகு, மாநில சுயாட்சிகமிட்டியின் பரிந்துரைகளை சட்டப்பேரவையில் அமைச்சர் ஹாண்டு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக புதிய தீர்மானத்தை சபாநாயகர் அப்துல் அஹத் வாகில் கொண்டுவந்தார். பின்னர் மாநில சுயாட்சி கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதா,வேண்டாமா என்று உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
தீர்மானத்துக்கு ஆதரவாக ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி உறுப்பினர்கள்வாக்களித்தனர்.
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள எதிர்த்து வாக்களித்தனர்.வாக்கெடுப்புக்குப் பிறகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்ததும்,அவையிலிருந்து பாஜக, ஜனதா தளம், அவாமி லீக் ஆகிய கட்சி உறுப்பினர்கள்வெளிநடப்பு செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி வழங்குவது தொடர்பாக இத் தீர்மானத்தைநிறைவேற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தக்க, தீவிர முயற்சிகளைமேற்கொள்ளவேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கேட்டுக் கொண்டது.
இந்-தத் தீர்-மா-னம் நா-டு மு-ழு-வ-தும் அதிர்ச்-சி அலை-யை பரப்-பி உள்-ள-து.
இந்-த தீர்-மா-னத்-தை நிறை-வே--ற்-றி-ய -பின் -ப-சி-ய காஷ்-மீர் மு-தல்-வர் பரூக் அப்-துல்-லா,இந்-தத் தீர்-மா-னத்-தை ஓட்-டு--க-ளுக்-கா-கத் தான் பார-தீ-ய ஜன-தா-வும் காங்-கி-ர-சும்எதிர்க்-கின்-ற-ன. இந்-துக்-க-ளின் ஓட்-டை மன-தில் வைத்-துக் கொண்-டு அ-வை இதைஎதிர்த்-து வ-ரு-கின்--ற-ன.
காஷ்-மீ-ருக்-கு -சு-யாட்சி -வ-ழங்-கு-வ--தன் மூலம் தான் -ந-டந்-து மு-டிந்-த வர-லாற்-றுத் த-வ-றைசீ--ராக்-க முடி-யும். பாகிஸ்-தா-னும் வன்-மு-றை-யை-யும் தீவி-ர-வா-தத்-தை-யும் உட--னே நி-றுத்-தவேண்-டும். அப்--போ-து தான் இம் மாநில மக்-கள் அமை-தி-யா-க வாழ மு-டி-யும். தங்-க-ள--துபிர-ச்-ச-னை-யை -அ-மை-தி-யா-க பே-சித் தீர்க்-க மு-டி-யும் என்-ற-ார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications