தமிழகத்தில் இன்று
காவிரிப் பிரச்சனை: -க-ரு-ணா-நி-தி-யை கு-றை சொல்-கி-றார் கெளடா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
மத்தியில் ஐக்கிய முன்னணி ஆட்சி நடந்து கொண்டிருந்த போது காவிரிப் பிரச்சனையை எடுத்துக் கூறி தீர்வு காண தமிழக முதல்வர் கருணாநிதி தவறிவிட்டார்என்று முன்னாள் பிரதமரும் மற்றும் ஜனதா தளம் (எஸ்) தலைவ-ரு-மா-ன எச்.டி.தேவே கெள-டா குற்றம்சாட்டினார்.
மதுரையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் பிரதமராக இருந்த போது இந்தியாவுக்கும், பங்களாதேஷூக்கும் இடையே 40 வருடங்களாக இருந்த கங்கா நீர் பிரச்சனையைத் தீர்த்து வைத்தேன்.
அந்த நேரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி காவிரி நீர் பிரச்சனையை எடுத்துக் கூறி தீர்வு காணும் படி வலியுறுத்தியிருந்தால் கண்டிப்பாய் அப்பிரச்சனையை தீர்த்துவைத்திருப்பேன் என்றார்.
மத்தியில் தேவேகெளடா பிரதமராக இருந்தபோது காவிரிப்பிரச்சனையை அவர் தீர்த்து வைத்திருக்கலாம். ஆனால் அவர் அதற்கான முயற்சியில்ஈடுபடவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியதற்கு பதிலளித்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications