தமிழகத்தில் இன்று
இந்-தி-யா-இங்-கி-லாந்-து வர்த்தகத்தை வலுப்படுத்த 15 பேர் குழு லண்டன் பயணம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
இந்தியா மற்றும் பிரிட்டனுக்கிடையே பொருளாதார உறவை வலுப்படுத்த இந்-தி-யா-வின் முன்-ன-ணி நி-று-வ-னங்-க-ளை சேர்ந்-த 15 -மூத்-தஅதிகாரிகள் குழு வரும் ஜூலை 3 ம் தேதி நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக லண்டன் மற்றும் ஸ்காட்லாந்து செல்கிறது.
இருநாடுகளுக்கும் இடையே பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் இந்த சுற்றுப்பயணத்திற்கு இந்திய வர்த்தகக் கழகம்ஏற்பாடு செய்துள்ளது.
பிரிட்டிஷ் வர்த்தகம் மற்றும் தொழில் துறை செயலாளர் ஸ்டீபன் பையர்ஸ், ஜான் ஸ்விம்னி ஆகியோரை இவர்-கள் சந்தித்துப் பேசுவார்கள்.
இன்போசிஸ் சேர்மன் நாராயண் மூர்த்தி, டிஸ்கோ பொது மேலாளர் ஜாம்ஷெட், ஐடிசி சேர்மன் தேவேஸ்வர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுவர்.
வர்த்தகம் மூலம் இரு நாடுகளுக்கிடையே 1999 ம் ஆண்டு கிடைத்த லாபத்தை வ-ரும் ஆண்-டு-க-ளில் மே-லும் அதிகரிக்க-வும் இந்த சுற்றுப்பயணம்உத-வும் என சி.ஐ.ஐ. தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications