தமிழகத்தில் இன்று
திண்டிவனம் ராமமூர்த்தியை சந்-தித்-தார் இளங்கோவன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க்ப்பட்டுள்ளமுன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தியை, தமிழககாங்கிரசின் புதிய தலைவர் இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
தமிழக காங்கிரஸில் ஏற்பட்ட தலைமை மாற்ற்த்திற்கு பின்னர் இருவரும் சந்தித்துக்கொண்டது இதுவே முதல் முறை.
புதிய தலைவரை ஏற்க மாட்டேன் என்று அறிவித்து விட்டு, அதே கையோடு கட்சிஅலுவலகத்தையும் காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு போய்விட்டவர் திண்டி வனம்ராமமூர்த்தி.
கட்சி அலுவலகத்தை காலி செய்த கோபத்தில் முன்னாள் தலைவர் என்ற முறையில்அவரை சந்திக்க மறுத்து விட்டார் இளங்கோவன்.
இந்நிலையில் இருவரும் மருத்துவமனையில் சநதித்துக் கொண்டனர். நெஞ்சு வலிகாரணமாக தனியார் மருத்துவமனையில் திண்டிவனம் ராமமூர்த்தி சிகிச்சை பெற்றுவருகிறார்.
அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்து விட்டு திரும்பியுள்ளார் இளங்-கோ-வன்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications