தமிழகத்தில் இன்று
பிஜியில் -ரா-ணு-வத்-தின் தலை-மையில் ஆட்--சி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> சுவா:
பிஜியில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு முடிவு கட்டும் வகையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு தா-னேஆட்சி-யில் -இ-ருக்-க ராணுவம் முடிவு செய்துள்ளது.
பு-ரட்-சி நடக்-கும் நா--டு-க--ளில் எல்-லாம் பொ-து-வா-க ரா-ணு-வத் தலை-வர்-கள் தான் -ஜ-னா-தி-ப---தி-யை கை-து செய்-து-விட்-டுஆட்--சி-யைப் பிடிப்-பார்-கள். அல்-ல-து ரா-ணு-வத்-தின் உத-வி-யு-டன் யார-ா-வ-து பு-ரட்-சிக்-கா-ரர் ஆட்--சி--யைப் பிடிப்-பார்.
ஆனால், பிஜி-யில் -ஆட்-சி--யை நடத்-தும் நிலை-க்-கு ரா-ணு-வத்தை தள்-ள-யு-ள்-ள-னர் பு-ரட்-சிக்-கா-ரர்-கள். ஆட்-சி-யில் -இ-ருந்-தபிர-த-ம-ர் மகேந்-தி-ர செ-ளத்-ரி-யை கவிழ்த்-த பு-ரட்-சிக்-கா--ரர் ஜார்ஜ் ஸ்-பீட் ஆட்-சிக்-கு வர மு-டி-ய-வில்-லை. அவ-ருக்-குரா-ணு-வம் ஆத-ர-வ-ளிக்-க-வில்-லை.
ஆனால், -ம-கேந்-தி-ர செ-ளத்-ரி-யை பிணைக்- கை-தி-யா-க ஸ்பீட் வைத்-துள்-ள--தால், அவ-ர-து ஆட்-சி-யை-யும் மீண்-டும்உ-ரு-வாக்-க மு-டி-யா-த- நி-ல--யில் ரா-ணு-வம் உள்-ள-து. இத-னால், ரா-ணு-வத்--துக்-கு இப்-போ--து உள்-ள ஒ-ரே வழி ஆட்-சி-யைதானே ஏற்-று நடத்-து-வ-து தான்.
இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் பிலிபோ தராகினிகினி கூறியதாவது:
ஜார்ஜ் ஸ்பீட் என்பவர் தலைமையில் பிஜி நாடாளுமன்றத்துக்குள் மே 19-ம் தேதி நுழைந்த புரட்சிப் படையினர்பிரதமர் மகேந்திர சவுத்ரி, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்துக் கொண்டனர்.
அவ்வப்போது புரட்சிப் படையினருடன் ரா-ணு-வம் நடத்திய பேச்சுவார்த்தையின் பய-னா-க பிணைக் கைதிகள்விடுவிக்கப்பட்டனர். ஆனால், பிரதமர் உள்பட 27 பேர் இன்னும் அவர்கள் பிடியில் உள்ளனர்.
கடந்த 5 வாரங்களுக்கும் மேலாக நிலவிவரும் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் பிணைக் கைதிகள் 27பேரையும் விடுவிக்கும் பொருட்டு புரட்சிப் படையினருடன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை பேச்சு நடத்தியது.ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
4 பெண் அமைச்-சர்--க-ளை மட்டும் விடுவித்த புரட்சிப் படையினர், எங்களது கோரிக்கைகள் முழுமையாகநிறைவேற்றப்பட்டால்தான் மற்றவர்களை விடுவிப்போம் என்று கூறிவிட்டனர். பிஜி நாட்டவர்களைக் கொண்டுபுதிய அரசு ஏற்படும் வரை பிணைக் கைதிகளை விடுவிக்கமாட்டோம் என்று அவர்கள் அறிவித்துவிட்டனர்.
இதையடுத்து, நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சினைக்கு முடிவு காணும் பொருட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குதனது ஆட்சியைத் தொடர ராணுவம் முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இனிமேல், தங்களது முடிவு குறித்து புரட்சிப் படையினர்தான் முடிவு செய்து கொள்ளவேண்டும் என்றார்தராகினிகினி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications