கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
ஈ-ரா-ன்-பாகிஸ்தான்-இந்-தி-யா காஸ் பைப் லைன்: 3 நாடு-க-ளும் பேச பாகிஸ்-தான் யோச-னை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">துபாய்:
ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எரிவாயு பைப் லைன் அமைப்பது தொடர்பாக முத்தரப்பு பேச்சு நடத்தபாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை அமைச்சர் உஸ்மான் அமினுதீன் கூறியதாவது:
ஈரானிலிருந்து பைப் மூலம் இந்தியாவுக்கு எரிவாயு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகஅரசியல் ரீதியான ஒப்பந்தத்துக்கு இந்தியா-ஈரான்-பாகிஸ்தான் இடையே முத்தரப்பு பேச்சு நடத்தலாம் என்றுபாகிஸ்தான் விரும்புகிறது.
இத் திட்டம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை. பிரச்சினை ஏதும் இல்லை. இத் திட்டம்தொடர்பாக மூன்று நாட்டு பெட்ரோலியத் துறை அமைச்சர்களும் கலந்து பேசி ஒப்பந்தத்தில்கையெழுத்திடவேண்டும்.
இத் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் மூன்று நாடுகளும் கையெழுத்திடும் பட்சத்தில் இது ஒரு சர்வதேசஒப்பந்தமாகிவிடும். ஆகவே, பைப் லைன் பாதுகாப்பு தொடர்பாக பாகிஸ்தான் மீது இந்தியா எந்த விதமானசந்தேகமும் கொள்ளவேண்டாம் என்றார் உஸ்மான் அமினுதீன்.
யு.என்.ஐ.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications