தமிழகத்தில் இன்று
தொண்-டர்-க-ளுக்-கு துப்பாக்கி சுட பயிற்சி அளிக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">லக்னோ:
பல்-வே-று இந்து அமைப்புகளும் தங்-க-ளின் தொண்டர்களுக்கு துப்-பாக்-கி சு-ட ப-யிற்சிஅளிக்-க --திட்-ட-மிட்-டுள்-ள-ன.
இதற்-கா-ன பயிற்-சி அ-யோத்-தி-யில் 10 நாட்கள் நடக்-க உள்-ள-து.
விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகி-ய--வை இணைந்து இந்-த பயிற்-சி-யைஅளிக்-கின்-ற-ன. இப்போது போலித் துப்பாக்கிகளில் (ஏர்-கன்ஸ்) பயிற்சி பெறும்இவர்களுக்கு விரைவில் நிஜ துப்பாக்கியில் சுடுவதற்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றுஇந்-த அமைப்-பு-கள் அறி-வித்-துள்-ள-ன.
உத்திரப் பிரதேசத்தில் உள்ள இந்-த அயோத்தி நக-ரில் தான் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இச் சம்-ப-வத்-தைத் தொட--ர்ந்-து நா-டு மு-ழு-வ-தும் மதக்கல-வ-ர-ம் ஏற்-பட்-ட-து. பல அப்-பா-வி-கள் உயி-ரி-ழந்-த-னர் என்--ப-து கு-றிப்-பி-டத்-த-க்-க-து.
இப்போ--து அ-யோத்-தியில் கர்சேவக் புரம் என்-ற இடத்-தில் இந்-த துப்-பாக்-கி -சு-டும் பயிற்-சி-அ-ளிக்-கப்-ப-ட-வுள்-ள-து. வாரணாசி, மதுரா, மீரட் ஆகி-ய இட்-க-ளில் முன்னரே இதப்பயிற்--சி வ-குப்-பு-கள் நடந்துள்ளன. இதில் சிறப்பாக தே-றும் தொண்-டர்-கள்தேர்ந்தெடுக்கப்பட்டு மேலும் சிறப்புப் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்.
விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் புருஷோத்தமன் கூ-று-கை-யில், ராணுவத்தில் உள்ளஎங்கள் ஆதரவாளர்களுடன் தொடர்பு கொண்டுள்-ளோம். அவர்கள் உயர்மட்டபயிற்சி அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர் என்றார்.
இந்திய -நேபாள எல்லையில் அதிகரித்து வரும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐதீவிரவாதிகளின் நடவடிக்கையும், உத்திரப்பிரதேச மாநில எல்லையில் பெருகி வரும்மசூதிகளும் இந்துக்களுக்கு அச்சம் அளித்து வருவதாகவும் அவர்கள் தங்களைக்காத்துக் கொள்ள இந்த பயிற்சி உதவும் என்று வி.எச்.பி கூ-று-கி-ற-து.
எதிர்க்கட்சிகள் விஸ் ஹிந்து பிரஷத்தின் இந்த பயிற்சியை இந்தியாவின் மதஒற்றுமைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று எச்சரித்துள்ளன.
சமாஜ் வாடி கட்சியின் மாநிலத் தலைவர் ராம்சரண் தாஸ் இந்த பயிற்சிகள் மிகவும்மோசனவை என்றும் பாரதீய ஜனதா கட்சியில் மறை-மு-க-மா-க இதற்-கு ஆத-ர-வு த-ரு-கி-ற--துஎன்றும் கூறினார்.
காங்கிரஸ்செய்தித் தொடர்பாளர் ராம்குமார் பார்கவா கூ-று-கை-யில், இந்த பயிற்சி-மு-காம்--களுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும் முதலில் ஆளும் கட்சிகிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும், தற்போது நடத்தப்பட்டுவரும் இது போன்ற பயிற்சிகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இவற்றைசாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications