தமிழகத்தில் இன்று
இந்திய கப்-பல் ப---ட-யி-ல் நுழைகி-ற-து "திரிசூல் ஏவுகணை"
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மும்பை:
இந்திய கடற்படையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா என்றபோர்க் கப்பலில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ஏ-வு-க--ண-யா-ன திரிசூல்பொருத்தப்படவுள்ளது.
இ-து தரை-யி-லி-ருந்-து வானில் உள்-ள இலக்-கு-க-ளை (விமா-னம், ஹெலி-காப்-டர்-க-ள்)தாக்-கும் திறன் கொண்-ட--து. இப்---பா-து கப்-ப-லில் இ-ருந்-தும் செ-லுத்-தப்-ப-டும் வகை-யில்மாற்றத்-து-டன் தயா-ரிக்-கப்-பட்-டுள்-ள-து.
ராணுவத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தால் (டிஆர்டிஓ)வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ள திரிசூல் ஏவுகணை இன்னும் சோதனைக்கட்டத்தில்தான் உள்ளது.
திரிசூல் ஏவுகணை சோதிக்கப்பட்டு பயன்பாட்டுக்குத் தயாரானவுடன் முதன்முறையாக ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா போர்க் கப்பலில் பொருத்தப்படும் என்று இந்தியகடற்படையின் வைஸ் அட்மிரல் மத்வேந்திரா சிங் தெரிவித்தார்.
திரிசூல் ஏவுகணை பொருத்தப்பட்டால் ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா போர்க் கப்பல்மேலும் பலம் மிக்-க-தாவிடும். இந்த ஆண்டு இறுதிக்குள் திரிசூல் ஏவுகணை சோதனைமுடிந்துவிடும். அதன் பிறகு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டஸால், ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா போர்க் கப்பலில் திரிசூல் ஏவுகணைபொருத்தப்படும்.
முதலில் ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா கப்பலில் திரிசூல் ஏவுகணை பொருத்தப்படும்.அதன் பிறகு மற்ற போர்க் கப்பல்களிலும் திரிசூல் ஏவுகணை பொருத்தப்படும் என்ரார்மத்வேந்திரா சிங்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications