தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
"கார் வாங்-க----லை-யோ.. கார்": மாருதி 800 கார் விலை ரூ.1.98 லட்சமாகக் குறைந்தது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
மாருதி 800 காரின் விலையில் மே-லும் ரூ.23 ஆயிரத்தைக் குறைக்க மாருதி உத்யோக் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இதையடுத்து மாருதி 800 காரை 1,98,979-க்கு வாங்கலாம்.
பயணிகள் கார்களுக்கான டிமாண்ட் தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து மாருதி உத்யோக் நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளது. இம் முடிவை அடுத்த மாருதி நிறுவனத்தின் வாகன்-ஆர் காரின் விலையில் ரூ.25ஆயிரமும், ஆம்னி காரின் விலையில் ரூ.12 ஆயிரமும் குறைக்கப்பட்டுள்ளது.
இது தவிர, மாருதி எம்பிஐ, இ.எக்ஸ் எம்பிஐ ரகக் கார்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications