For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கார்-லாரி மோத-லில் கர்-நா-ட-க எம்.எல்.ஏ. பலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பெல்காம்:
கர்நாடக மாநிலம் காக்வாட் தொகுதி எம்.எல்.ஏ, பி.ஏ. பாட்டீல் திங்கள்கிழமை அதிகாலை சாலை விபத்தில் இறந்தார்.
அவர் தன் சொந்த ஊருக்குச் சென்று விட்டு தனது காரில் திரும்பி வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதியது.
சம்பவ இடத்திலேயே எம்எல்ஏ பாட்டீல் இறந்தார். காரில் பயணம் செய்த இவரது உறவினர் படுகாயமடைந்தார்.
இவ் விபத்துக்குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Comments
Story first published: Saturday, May 20, 2000, 5:30 [IST]