அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பில் குழந்தைகள் நலத்துறை அலுவலகம் மீது குண்டுவீச்சு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கையில் குழந்தைகள் நலத்துறை அலுவலகத்தில் கையெறி குண்டு வீசப்பட்டது.
தலைநகர் கொழும்பில் இயங்கி வரும் இந்த அலுவலகம் மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசி விட்டுச் சென்றது.திங்கள்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு இச் சம்பவம் நடந்தது.
நார்வே மற்றும் ரஷ்யாவிலிருந்து கிடைக்கும் நிதியுதவியுடன் இந்த குழந்தைகள் நலத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. குண்டு வீச்சில் அலுவலகவளாகம் முழுவதும் சேதமடைந்தது. இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் உள்ள நார்வே தூதரகம் மீது கடந்த மாதம் கையெறி குண்டு வீசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications