தமிழகத்தில் இன்று
டிஎஸ்பி கற்பழித்த மைனர் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்-த-து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">லூதியானா:
பஞ்சாப்பில் போலீஸ் டிஎஸ்பி தன்னைக் கற்பழித்ததாகக் குற்றம்சாட்டியுள்ள மைனர் பெண் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இதுதொடர்பாக இவ்வழக்கில் தொடர்புடைய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க செயல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செயல்கமிட்டித் தலைவர் குர்தீப் சிங் கூறியதாவது:
பஞ்சாப் போலீஸ் இலாகாவில் டிஎஸ்பி யாகப் பணிபுரிந்து வருபவர் அசோக் பூரி. இவர் ஓராண்டுக்குமுன் லூதியானா பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் ஒருவரின்சொத்துப் பிரச்சனை குறித்து விசாரித்து வந்தார்.
அப்போது வழக்கு தொடர்பாக தன் உறவினர்களுடன் இவரது வீட்டுக்கு வந்த 16 வயது சிறுமியை அவர் கற்பழித்தார்.
இதுகுறித்து எதுவும் தெரியாதது போல் இருந்து விட்டார்.
இவரால் கற்பழிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
அந்தப் பெண் தன்னைக் கற்பழித்ததாக டிஎஸ்பி மீது வழக்கு தொடர்ந்தார். மேலும் தன் குழந்தைக்கு டிஎஸ்பியின் சொத்தில் பங்கு தருமாறும் வழக்குத்தொடர்ந்தார்.
இந்தக் கொடுமை தொடர்பாக நாங்கள் முதல்வரைச் சந்திக்க உள்ளோம். இந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க நாங்கள் போராடுவோம்.
இவ்வாறு குர்-தீப் சிங் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications