அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
பி.எஸ்.ஜி. கல்-லூ-ரி-யில் வி.எஸ்.என்.எல். -சாட்-டி-லைட் நிலை-யம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை பி.எஸ்.ஜி.,தொழில்நுட்பக் கல்லூரியில் விதேஸ் சஞ்சார் நிகம் லிமிடெட் (வி.எஸ்.என்.எல்) -நிறுவனம்,தகவல் தொழில்நுட்ப வசதிக்காக புதிய "எர்த் ஸ்டேஷன் ஒன்றை -நற்று துவங்கியது.
இந்த தகவல் தொடர்பு நிலையத்தால் கோவையில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மேம்பாடு அடையும். மேலும்,இந்த தகவல் தொடர்பு நிலையம், அமெ-ரிக்கா, இத்தாலி போன்ற -நாடுகளின் செயற்கைக் கோள்களுடன்-நரடியாக தொடர்பு கொள்ள -முடியும்.
அதிவேகத் தொடர்புகளையும் (ஹை ஸ்பீடு கனக்டிவிடி)இந்த -நிலையம் வழங்கும். இதனால் சாஃப்ட்வேர்ஏற்றுமதியாளர்கள், இன்டர்-நட் தொடர்பு வழங்குவோர் பயன்பெறுவர்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, சாஃப்ட்வேர் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது.
இது குறித்து வி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் -முதன்மை -நிர்வாக இயக்குனர் எஸ்.கே. குப்தா கூறுகையில்,கோவையில் நிறுவப்பட்டுள்ள இந்த தகவல் தொடர்பு -நிலையத்தினால் சாஃப்ட்வேர் ஏற்றுமதியாளர்களுக்குபயனுள்ளதாக இருக்கும்.
ஏற்றுமதியாளர்களுக்கும், தகவல் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களும் பயன்பெறும் வகையில்வி.எஸ்.என்.எல் சேவை விரிவுபடுத்தப்படும்.
இங்கு நிறுவப்பட்டுள்ள 3.8 மீட்டர் விட்ட-முடைய ஆன்டெனா -மூலம் இன்டெல்சாட் செயற்கைக் கோளுடன்தொடர்பை எளிதாக்கிக் கொள்ள -மு-டியும் என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications