தமிழகத்தில் இன்று
-ஜப்-பான்: 45 ஆண்டுகளாக ஆண்-டா-லும் மீண்-டும் வென்ற லிப-ரல் கட்-சி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> ஜப்பான்:
ஜப்பானில் கடந்த 45 ஆண்டுகளாக லிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. தற்போது நடந்த பொதுத் தேர்தலிலும் அதே கட்சி அமோகவெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 480 இடங்களில் 271 இடங்கள் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஜப்பானில் தொடர்ந்து 45 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும்கட்சி லிபரல் ஜனநாயகக் கட்சி.
இந்தக் கட்சி தற்போது புதிய கொமிட்டோ, புதிய கன்சர்வேடிவ் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி நடத்தி வருகிறது. பிரதமராக மோரி இருக்கிறார்.
இதற்கிடையே ஜப்பானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க்கட்சியானஜனநாயகக் கட்சியும் போட்டியிட்டன.
பிரதமரின் மோரியின் லிபரல் ஜனநாயகக் கட்சி மட்டும் 233 இடங்களைப் பெற்றுள்ளது. பிரதமர் மோரி வரும் 4 ம் தேதி பாராளுமன்றத்தைக்கூட்டுவதற்கு திட்டமிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications