அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
மாருதி நிறுவனத்தின் மொத்த லாபம் குறைந்தது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
1999-2000-ம் நிதி ஆண்டில் மாருதி உத்யோக் நிறுவனத்தின் மொத்த லாபத்தில் 36.7 சதவீதம் குறைவுஏற்பட்டுள்ளது.
மாருதி உத்யோக் நிறவனத்தின் இயக்குநர்கள் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அக் கூட்டத்தில்ஆண்டு லாப, நஷ்டக் கணக்கு பற்றி ஆலோசிக்கப்பட்டது.
1999-2000-ம் ஆண்டில் நிறுவனத்தின் மொத்த லாபத்தில் 36.7 சதவீதம் குறைவு ஏற்பட்டுள்ளதாக கணக்குகாட்டப்பட்டது. அதாவது கடந்த ஆண்டு ரூ.522 கோடி லாபம் கிடைத்தது. ஆனால், 1999-2000-ம் ஆண்டில்ரூ.330 கோடிதான் கிடைத்துள்ளது.
இதையடுத்து தனது பங்குதாரர்களுக்கு 25 சதவீத டிவிடென்ட்தான் தரமுடியும் என்று அந் நிறுவனம்அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 5 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
கார்களின் விற்பனை குறைந்துள்ளதை அடுத்தும், நிறவனத்தை மேம்படுத்தவும், புதிய மாடல் கார்களைஅறிமுகப்படுத்தவும் அதிக அளவு நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளதால் லாபத்தின் அளவு குறைந்துவிட்டதாகநிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications