தமிழகத்தில் இன்று
அதிமுகவில் சேர்ந்தார் திமுக எம்எல்ஏ எம். முத்துராமலிங்கம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழக சட்டப்பேரவை திமுக உறுப்பினர் எம். முத்துராமலிங்கம், அக் கட்சியிலிருந்துவிலகி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் சேர்ந்தார்.
இத் தகவலை, அதிமுக தலைமைக் கழகம் உறுதி செய்து செவ்வாய்க்கிழமை அறிக்கைவெளியிட்டுள்ளது.
ஜெயலலிதா தலைமையில் கட்சித் தலைவர் காளிமுத்து மற்றும் ஜெயலலிதா பேரவைச்செயலர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் முன்னிலையில் அவர் அதிமுகவில் சேர்ந்தார்.
மதுரை அருகே உள்ள திருமங்கலம் தொகுதியிலிருந்து திமுக சார்பில்தேர்ந்தெடுக்கப்பட்டவர் முத்துராமலிங்கம். மேலும், அவர் திமுக செயற்குழுவின்உறுப்பினராகவும், மாவட்ட திமுக இளைஞர் பிரிவுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.
திமுகவை குடும்பச் சொத்தாக கருணாநிதி மாற்றிவிட்டதாகவும், அதிகாரப்போட்டியில் தன்னைப் போன்ற பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலிகடாஆக்கப்பட்டுவிட்டோம்.
கருணாநிதியின் குடும்பத்துக்குள் சொத்துத் தகராறு இருக்கிறது. மேலும்ஜெயலலிதாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூற தனது சக்தி முழுவதையும் திமுகசெலவிட்டு வருவதாக தனது அறிக்கையில் முத்துராமலிங்கம் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications