தமிழகத்தில் இன்று
தீவிரவாதத்தை ஒடுக்க பிறநாடுகளுடன் கூட்டுமுயற்சியில் இறங்குகிறது இந்தியா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
சர்வதேச அளவில் நடக்கும் தீவிரவாதத்தைக் தடுக்கும் வகையில் இஸ்ரேல், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபடஇந்தியா தீர்மானித்துள்ளதாக உள்துறை அமைச்சர் அத்வானி தெரிவித்தார்.
இது செயல்படும் விதம் குறித்து அக்குழுவில் இடம்பெறும் அதிகாரிகள் கூடி முடிவெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார். இஸ்ரேலில் தனது 10நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இஸ்ரேல், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளும், இந்தியாவுடன் சேர்ந்து தொழில்நுட்பத் துறை, மற்றும் உளவுப் பிரிவு ஆகிய அனைத்திலும்ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளன.
இந்தியாவுடன் பிரான்ஸ் இணைந்து தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
இஸ்ரேல், ரஷ்யா ஆகிய நாடுகள் இதே போன்று சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுவது மிகப்பெரியவெற்றியைத் தரும் என்று கூறியுள்ளன என்றார் அத்வானி.
தனது சுற்றுப்பயணத்தின் போது அவர் பாலஸ்தீனதில் உள்ள காஸாவுக்குச் சென்று பாலஸ்தீன பிரதமர் யாசர் அராஃபத்தையும் சந்தித்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications