அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
பெரம்பலூர் அருகே மோதல்: போலீஸார் மீது த.மு.மு.க. குற்றச்சாட்டு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திருச்சி:
தமிழத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அருகே உள்ள லப்பைக்காடு கிராமத்தில் இருசமூகத்தினரிடையே சனிக்கிழமை நடந்த மோதலில் 8 பேர் காயமடைந்தனர்.
இச் சம்பவத்தில் பல வீடுகளும் கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. அதற்குபோலீசாரின் அஜாக்ரதையே காரணம். தகுந்த நேரத்தில் அவர்கள் நடவடிக்கைஎடுத்திருந்தால் கலவரத்தை தடுத்திருக்க முடியும என தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (த.மு.மு.க.) குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அக் கழகத்தின் பொதுச் செயலாளர் சலாலுதீன் கூறியதாவது:
இம் மோதல் தொடர்பாக 34 அப்பாவி முஸ்லிம் மதத்தினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிறையில் அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை. விசாரணை என்ற பெயரில் பெண்கள்கொடுமைப்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இச்சம்பவம்குறித்து விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றார்சலாலுதீன்.
இவ் வழக்கில் போலீஸார் மனித உரிமைகளை மீறி நடந்து கொண்டதால் அவர்கள் மீதுமனித உரிமை கமிஷனிடம் புகார் கொடுக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த பிறகு அந்த இடத்துக்கு பா.ம.க. தலைவர் ராமதாஸ் வந்துசென்றதற்குப் பிறகுதான் பதற்றம் தொடர்ந்து நீடிப்பதாகவும் முஸ்லீம் மக்களுக்குதகுந்த பாதுகாப்புத் தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications