அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
"பழிக்குப் பழி": மதுரையில் ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
மதுரையில் உள்ள சொக்கலிங்கபுரத்தில் ஆசிரியர் ஒருவர் வீட்டில் 40 ஆயிரம் ரொக்கமும், 20 பவுன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.
இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சொக்கலிங்கபுரம் பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன். இவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்ஆண்டிக்காளை. இரு வீட்டினரும் தெருவில் உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் எடுப்பது வழக்கம்.
சில தினங்களுக்கு முன் பொதுக்குழாயில் தண்ணீர் எடுக்கச் சென்ற தியாகராஜனின் மகன் வெற்றிச்செல்வனுக்கும், ஆண்டிக்காளைக்கும் தகராறுஏற்பட்டது. அப்போது ஆண்டிக்காளையை வெற்றிச்செல்வன் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்திற்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக ஆண்டிக்காளையின் ஆட்கள், வெற்றிச்செல்வனின் வீட்டுக்குள் புகுந்து ரூ 40 ஆயிரம் ரொக்கத்தையும்,20 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications