தமிழகத்தில் இன்று
கோவை கு-டி-நீர் திட்-டத்-துக்-கு 22 -காடி ஒ-துக்-கீ-டு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை மாவட்டத்தில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்டக்கலெக்டர் சந்தானம் தெரிவித்தார்.
கோவையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டம் 20 அம்சத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக -முன்னணி வகித்துவருகிறது. போலியோ ஒழிப்புத் திட்டத்தில் -நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 7 ஆயிரம் குழந்தைகளுக்குகூடுதலாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்ட்டுள்ளது.
கோவை மாவட்டத்திற்கு குடிநீர் திட்டங்களுக்காக மட்டும் அரசு 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 59 டவுன்பஞ்சாயத்துகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு 2.41 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் அடிப்படை வசதிகளுக்காக ரூ.52.8 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் வடசித்தூர், கண்ணமநாயக்கனூர் ஆகிய இடங்களில் இரண்டு சமத்துவபுரங்களைஏற்படுத்த அரசு டிவு செய்துள்ளது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications