அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
Subscribe to Oneindia Tamil
லாவோஸ் நாட்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 18 பேர் சாவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாங்காக்:
லாவோஸ் நாட்டில் சியாங் கோயாங் மாகாணத்தில் ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 15 பயணிகள் உள்பட18 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
சம்பவ இடத்துக்கு லாவோஸ் விமானத் துறை அதிகாரிகளும், அரசு உயர் அதிகாரிகளும் மீட்புப் படையினருடன் சென்று சடலங்களை மீட்டனர்.விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் வியட்நாமுக்குச் சென்று கொண்டிருந்தது.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட எம்18 ரக ஹெலிகாப்டரான இது, மோசமான வானிலை, பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக, மலைப் பகுதியில்விபத்துக்குள்ளான அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் வியட்நாமுக்குச் சென்று கொண்டிருந்தது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications