தமிழகத்தில் இன்று
இந்திய சாஃப்ட் வேர் ஏற்றுமதியை அதிகரிக்க சிறப்புப் பணிக்குழு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
இந்திய சாஃப்ட்வேர் ஏற்றுமதியை அதிகரிக்க சிறப்பு பணிக் குழு (ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்)ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் சாஃப்ட்வேருக்கு சர்வதேச அளவில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது என்றுஇந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்மூத்த இயக்குநர் மேத்தா தெரிவித்தார்.
கோவையில் உள்ள ஜி.ஆர்.டி தாமோதரன் அறிவியல் கல்லூரியில் நடந்த வர்த்தக வளர்ச்சியில் தகவல்தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
சர்வதேச அளவில் இன்டர்நெட்டின் உபயோகம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 20 லட்சம் வெப்பக்கங்கங்கள் கூடிக் கொண்டே உள்ளது. இதுவரை 1.8 பில்லியன் வெப் பக்கங்கள் உள்ளன. 30 கோடி மக்கள்இன்டெர்நெட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் 40 சதவீத மக்களும், ஐரோப்பிய நாடுகளில் 13சதவீதம், இந்தியாவில் 0.2 சதவீதத்தினரும்ம், சீனாவில் ஒரு சதவீதத்தினரும் இன்டர்நெட்டைப் பயன்படுத்திவருகின்றனர்.
இ.காமர்ஸ் வர்த்தகம் இந்தியாவில் தற்போது 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவில் நடந்து வருகிறது. இதுஅடுத்த 8 ஆண்டுகளில் 45 ஆயிரம் கோடியாக உயரும். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இந்திய சாஃப்ட்வேர்தொழில்நுட்ப நிபுணர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்பெயின், மத்திய கிழக்கு நாடுகள்,ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் இந்திய சாஃப்ட்வேர் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை உள்ளது.
மேலும், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சாஃப்ட்வேர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க அரசுமுன்வந்துள்ளது. இந்திய சாஃப்ட்வேர்களின் அளவை உயர்த்த சிறப்பு பணிக்குழு ஒன்றை பிரதமர் வாஜ்பாய்அறிவித்துள்ளார். இந்த பணிக் குழு, வரும் 2008-ம் ஆண்டிற்குள் சாஃப்ட்வேர் ஏற்றுமதியை 50 பில்லியன்டாலராக உயர்த்துவதற்கான வழிமுறைகளை ஆராயும்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் 1 முதல் 3 சதவீதம் வரை அரசு இயந்திரங்களை கம்ப்யூட்டர்மயமாக்கபட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்றார் மேத்தா.
விழாவில் ஜி.ஆர்.டி.அறிவியல் கல்லூரியின் தாளாளர் பத்மநாபன், முதல்வர் முருகன், ஜி.ஆர்.டி. மேலாண்மைநிறுவன இயக்குநர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications