தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கே-டு கெட்-ட கல்-வித் திட்-டத்-தால் வாழ்க்-கை இ-ழக்-கும் மாண-வி

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

சசிகலா. மண் பானை விற்கிறார்.

நடந்து -முடிந்த 10ம் வ-குப்-பு தேர்வில் 500க்கு 481 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி-யில் முதல் மாணவியாக தேறியவர். 10ம் வ-குப்-பு தேர்வில்மா-நிலத்தின் -மு-தல் மாணவியாக தேறிய பத்மனியை விட 10 மதிப்பெண்கள் -மட்-டு-மே குறைவா-கப் பெற்-று பின் தங்கியவர்.

கு-டும்-ப வறு-மை கார-ண-மா--க இப்போது பிளஸ் ஒன் சேர -மு-டி-யா-த நிலைக்-குத் தள்-ளப்-பட்-டுள்-ளார்.

மண் பானை வியாபாரியின் மகளாக பிறந்த சசிகலா, இப்போது -மு-ழு நேர மண் பானை வியாபாரியாகி விட்டார். வறுமைதுரத்தும் போது வாழ்க்கையில் கல்வி எட்டாக் கனி என்பது இம் மாணவியின் விஷயத்தில் மிகவும் பொ-றுந்-திப் போய்-விட்-ட-து.

சென்னை வியாசர்பாடியில் உள்ள ஞானோதயா மகளிர் மேல் நிலைப் பள்ளி மாணவியான சசிகலா, எப்போதும் -முதல் மாணவிஎன்று பெயரெடுத்தவர். 10ம் வ-குப்-பு தேர்வில் பள்ளி -முதல் மாணவியாக வந்து பள்ளிக்கு பெருமை சேர்த்தவர். ஆனால், அந்தபெருமை-யையும், திறமை--யயும் -ம-திக்-கும் கல்-வி மு-றை நம் நாட்-டில் இல்--லை-யே.

இ-த-னால் மண் பானை விற்கத் து-வங்-கி-விட்-டார் இந்-த மாணவி.

இவரது தந்தை வாசு இப்பகுதியில் மண் பானை வியாபாரம் செய்து வருகிறார். சட்டிப் பானைகளை விற்று சங்கடப்பட்டாலும்மகளை படிக்க வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் 10ம் வ-குப்-பு வரை படிக்க வைத்தார். அதற்கு மேல்...? அவ-ரால்மு-டி-ய-வில்-லை.

""பீஸ் கட்ட பணம் இல்லீங்க... இவ்வளவு நாளும் சங்கடப்பட்டாலும் ஏன் படிக்க வெச்சேன்னா... ஸ்கூல்ல அவதாங்க பர்ஸ்ட்...அந்த சந்தோஷத்துல கஷ்டத்தை தாங்கிகிட்டேங்க... இனிமே என்னால முடியாதுங்க... சட்டிப் பானை விக்கிறதுல தெனம் 50ரூபா தான் கிடைக்கும்... அந்த வருமானத்துல வயித்தை கழுவறதே பெ-ரிய பாடா இருக்கு... என்-கி-றார் சாலையோரம் அடுக்கிவைக்கப்பட்டிருந்த சட்டிப் பானைகளோடு பானையாய் அமர்ந்திருந்த வாசு விரக்தியோடு.

""இவ்-வ-ள--வு மார்க் எடுக்காம இ-ருந்-திருந்தா இப்படி வருத்தப்பட மாட்டேங்க... 481 மார்க் எடுத்தும் படிக்க -முடியலியேன்னுதாங்க வருத்தம்... ஆனா, எங்க அப்பாவ -நினைக்கும்போது பாவமாத்தான் இருக்கு... அவரு படற கஷ்டத்துல நாம வேறபாராமா... அதான் நானும் ரோட்டுக்கு வந்துட்டேன் உழைக்கறதுக்கு... - உள்ளுக்குள் ஏற்பட்டுள்ள விரக்தியைவெளிக்காட்டாதவாறு பேசினார் சசிகலா.

வறுமையின் பிடியில் சிக்கியுள்ள திறமையான மாணவி சசிகலா மேலும் படிக்க கடவுள் கண் திறக்க வேண்டும்.

(இந்-த செய்-தி-கள் கு-றித்-து நீங்-கள் என்-ன நினைக்-கி-றீர்-கள்...எ-ழு-துங்-க-ளேன்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+