தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
எம்.எல்.ஏ. பதவியையும் து-றந்-தார் முத்துராமலிங்கம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
திமுகவிலிருந்து அதிமுகவுக்குக் கட்சி தாவிய தமிழக சட்டப்பேரவை திருமங்கலம்தொகுதி எம்எல்ஏ எம். முத்துராமலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமாசெய்துள்ளார்.
1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் திமுக சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முத்துராமலிங்கம். இவர், செவ்வாய்க்கிழமைதிமுகவிலிருந்து விலகி ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் சேர்ந்தார்.
திமுகவில் தான் மரியாதை குறைவாக நடத்தப்பட்டதால் அக் கட்சியிலிருந்து விலகிஅதிமுகவில் சேர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
இவர், புதன்கிழமை காலை தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனிடம் சமர்ப்பித்தார்.
யு.என்.ஐ.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications