தமிழகத்தில் இன்று
மூப்-ப-னா-ரின் வளர்ப்-பு மகன் யார் தெரி-யு-மா?
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
காஷ்மீர் சுயாட்சி தீர்மானத்திற்கு வெளிநாட்டுத் தூண்டுதல் தான் காரணம் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடிராமமூர்த்தி -கூ-றி-னார்.
சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூ-று-கை-யில்,
காஷ்மீர் மாநிலத்திற்கு சுயாட்சி கேட்டு அம்மாநில சட்டசபைத் தீர்மானம் -நிறைவேற்றியுள்ளது. இதற்கு வெளி-நாட்டுத் தூண்டுதல்தான் காரணமாக இருக்கும் என்று சந்தேகிக்கிறேன். காஷ்மீ-ரில் கடந்த 48 ஆண்டுகளாக பரூக் குடும்பத்தினர் தான் ஆட்சி செய்துவருகின்றனர்.
அப்படியிருக்கும்போது அந்த மாநிலத்தில் சுதந்திரத்திற்கு பின்னர் எதுவுமே ந-டக்-க-வில்-லை என்று அந்த தீர்மானத்தில் குறைகூறியிருப்பது எப்படி சரியாகும்?
தேசிய மாநாட்டுக் கட்சி போல் தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் சுயாட்சி கேட்கவில்லை. இங்குள்ள தி-முக போன்ற திராவிடக்கட்சிகள் மா-நில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை வெறும் கோஷமாக தான் வைத்துள்ளனர். மேலும் மத்தியில் கூட்டாட்சிஎன்ற கருத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே அதில் பெ-ரிய குற்றம் இருப்பதாக தெ-ரியவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை ஆதரிக்கும் கட்சியான தேசிய மா-நாட்டுக் கட்சி ஆட்சி -நடக்கும் காஷ்மீ-ரில் சுயாட்சி கேட்டுத்தீர்மானம் -நிறைவேற்றப்பட்டதால், தேசிய மா-நாட்டுக் கட்சி மீது -நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது படாதா என்பதெல்லாம்நீங்கள் பிரதம-ரிடம் கேட்க வேண்டிய கேள்வி.
தமிழகத்தில் ஈரோட்டில் நடைபெறும் மதி-முக மா-நாடு புலிகள் ஆதரவு மா-நாடு என்பதில் எந்த சந்தேக-மும் இல்லை. இந்தமா-நாட்டிற்கு பிறகு தமிழகத்தில் பெ-ரிய பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. மா-நாடு என்ற பெய-ரில் மதி-முகவின்அதிகாரப்பூர்வ பத்தி-ரிகையான சங்கொலியில் புலிகள் ஆதரவு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமாகா தலைவர் முப்பனா-ரின் வளர்ப்பு பிள்ளையாக இருக்கிறார்.-மூப்பனாரின் வளர்ப்பு பிள்ளையான திருமாவளவன், ஜெயலலிதா ஆசியோடு தமிழகத்தில் வன்றையை ஏற்படுத்தி வருகிறார்.கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் வன்-முறைச் சம்பவங்களுக்கு இதுவே காரணம் என்றார் வாழப்பாடி ராம-மூர்த்தி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications