தமிழகத்தில் இன்று
பு-லி-க-ளால் தாக்-கப்-பட்-ட கப்-பல் கட-லில் மூழ்-கி-ய-து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொ-ழும்-பு:
வி-டு-த-லைப் பு-லி-க-ளால் தாக்-கப்-பட்-டு க-டு-மை-யா-க சேதப்-ப-டுத்-தப்-பட்-ட ச-ரக்-குக் கப்-பல் கட-லில் மூழ்-கி-ய-து.
யாழ்-பா-ணத்-தில் சிக்-கி-யு-ள்-ள ரா-ணு-வத்-தி-ன-ருக்-கு திங்-கள்-கி-ழ-மை ஆ-யு-தங்-கள், உண-வுப் பொ-ருள்-க-ளை ஏற்-றிக்கொண்-டு சென்-ற இந்-த சர-க்-குக் கப்-ப-லை ந-டுக் கட-லில் -வி-டு-த-லைப் பு--லி-கள் வழி-ம-றி-த்-த-னர். பட--கில் வந்-த -பு-லி-க-ளின்தற்-கொ-லைப் படையி-னர் பின்-னர் கப்-பல் மீ-து க-டும் தாக்-கு-தல் நட-த்-தி-னர்.
இதில் கப்-ப-லில் இ--ருந்-த 7 பேர் கொல்-லப்-பட்-ட-னர். கப்-ப-ல் --க-டும் சேத-ம-டைந்-த-து. இதி-ல் சிக்-கி-யி-ருந்-த -ப-ல-ரை-யும்கடற்-ப-டை-யி-னர் பின்-னர் மீட்-டுச் சென்-ற-னர். மே-லும் சில-ரைக் காண-வில்-லை என்-று க-டற்-ப-டை- கூறி-யுள்-ள-து.கடற்-ப-டை-யி-னர் இவர்-க-ளை மீட்-க மு-யன்-ற-பே-ா-து அவர்-கள் மீதும் பு-லி-கள் தாக்-கு-தல் நடத்-தி-னர்.
தாக்-கு-த-லில் சேத--ம--டைந்-த இந்-தக் கப்--பலில் 2,500 டன் அள-வுக்-கு -உ-ண-வுப் பொ-ருள்-க-ளும் பிற பொ-ருள்-களு-ம்இ-ருந்-த-ன. கப்-பல் க-டும் சேத-ம-டைந்-த-தால் அதற்-கு மேல் இத-னை இ-யக்-க மு-டி-யா-த நிலை ஏற்-ப-ட்-ட-து. -கப்-ப-லைகரைக்-கு இ-ழுத்-துச் செல்-வோம் எ-ன்-று இலங்--க கடற்-ப-டை -கூ-றி-யி-ருந்-த-து.
ஆனால், அவர்-கள் அதை கரைக்-கு இ-ழுக்-கும் மு-யற்-சி-யில் ஈ-டு-பட்-டி-ருந்--த--பா-தே கப்-பல் க-ட-லில் மூழ்-கி-விட்-ட-து.அதில் இ---ருந்-த உண-வுப் பொ-ருள்-க-ளும் மூழ்-கி-ன.
எம்.வி. மெர்-கஸ் உகா-னா என்-ற அந்-தக் கப்--ப-லை சில தனி-யார் வர்த்-த-கர்-கள் யாழ்-பா-ணத்-துக்-கு உண-வு எ-டுத்-துச்செல்-வ-தற்-கா-க புக் செய்-தி-ருந்-த-தா-க இலங்-கை அர-சு கூ--றி-யுள்-ள-து.
ஆ-னால், இ-தில் ரா-ணு-வத்-தி-ன-ருக்-கு ஆ-யு-த-ங்-கள் எ-டுத்-துச் செல்-லப்-பட்-ட-தா-க-வும், வெடி--குண்-டு-க-ளு-ட-ன் சென்-றதங்-க-ள--து பட-கைக் கொண்-டு கப்-பல் மீது மோதி-ய-தில் அ-து தீபி-டித்-து -சி-த-றி-ய-தா-க-வும் வி-டு-த-லைப் பு-லி-கள்கூறி-யுள்-ள-னர்.
இந் நிலை-யில் யாழ்-பா-ண-த்-தின் -பெ-ரும்-பா-லா-ன ப--கு-தி-க-ளை பு-லி-கள் கொஞ்-சம் -காஞ்-ச-மா-க தங்-க-ள-துகட்-டுப்-பாட்-டில் கொண்--டு -வந்-து-விட்-ட-தா-க--வும் செய்-தி-கள் தெரி-வி-க்-கின்-ற-ன. யாழ்-பா-ண து-றை--மு-கம், விமா-னதளத்--தின் மீ-து பு-லி-க-ளால் எந்-த நேரத்-தி-லும் தாக்-கு-தல் நடத்-த மு-டி-யும் என்-ற அ-ள-வுக்-கு அ-வர்-கள் அந்-தப் ப-கு-தி--க-ளைநெ-ருங்-கி வ-ரு-கின்-ற-னர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications