For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

நார்-வே தூ-த-ரின் சாமா-தா-ன பேச்-சு-வார்த்-தை தொடர்-கி-ற-து

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொ-ழும்-பு:

இலங்கை இனப் பிரச்-ச-னைக்-கு தீர்-வு காணும் வழி-வ-கை-கள் கு-றித்-து நார்-வே நாட்-டு- சமா-தா-ன-த் தூதர் எ-ரிக்சோல்-ஹைம் இல-ங்-கை அமைச்-சர்-க-ளு-டன் பேச்-சு நடத்-தி வ-ரு-கி-றார்.

அவர் செவ்-வாய்க்-கி-ழ-மை- இலங்-கை வந்-த-ார். இலங்-கை பி-ரச்-ச-னைக்-கு தீர்-வு காண நார்-வே நா-டு மி-குந்-த ஆர்-வம்-காட்-டி வ-ரு-கி-ற-து. தன-து நாட்-டின் சார்-பில் எம்.பியா-ன சோல்-ஹை-மை நார்-வே சமா-தா-னத் -தூ-த-ரா-க நிய-மித்-துள்-ள-து.

இ-வர் மு-தல்-லி இலங்-கை அதி-ப-ர் சந்-தி-ரி-கா, எதிர்க் கட்-சித் தலை-வர் ரணில் விக்-கி-ர-ம-சி-ங்---கே, வி-டு-த-லைப் பு-லி-க-ளின்அர-சி-யல் பிரி-வின் பிர--தி-நி-தி-கள், பிற தமி-ழர்- கட்--சி-க-ளின் பி-ர-தி-நி-தி--க-ளு-டன் பல மு-றை பேச்-சு நடத்-தி-விட்-டார்.இந்--தி-யா--வு-ட---னும் -தா-டர்ந்-து -ஆ-லோ-ச-னை நடத்-தி வ-ரு-கி-ற-ார்.

இந்-தி-ய வெளி-யு--ற-வுத்-து-றை அமைச்-சர் ஜஸ்-வந்த் சிங்-கு-டன் அவ-ர் -இந்-தப் பிரச்---ச-னை -கு-றித்-து விவா-தித்-துள்-ளா-ர்.

இப்-போது யாழ்-பா-ணத்-தில் பு-லி-கள்-ரா-ணு-வம் இடை-யே மோதல் -தா-ட-ர்ந்-து கொண்-டு உள்-ள நி-ல-யில் தமி-ழர்-கள்அதி-கம் வ-சிக்-கும் வடக்-கு-கிழக்-கு மாகா-ணங்-க-ளை ஒ-ருங்-கி-ணைத்-து ஒ-ரு இடைக்-கா-ல அர-சை அமைக்-க அதி-பர்சந்-தி-ரி-கா ஒப்-புக் கொண்-டுள்-ளார்.

சந்-தி-ரி-கா நிலை-யில் மாற்-றம்:

த-மி-ழர், சிங்-கள், முஸ்-லீ-ம் கட்-சி-களுக்-கு இந்-த அர-சாங்-கத்-தில் பிர-தி-நி-தித்-து--வம் தரப்-ப-டும் என்--றும் கூறி-யுள்-ளார்.ஆனால், வி-டு-த-லைப் பு-லி-க-ளுக்-கு இந்-த அர---சாங்-கத்-தில் இட-மில்-லை என்-று -கூ-றி வந்-த சந்-தி-ரி-கா இப்-போ--து ---இ-னப்பிரச்--ச-னை-யில் தொடர்-பு-டை "அனைத்-து" கட்-சி-க-ளுக்-கும் இந்-த இடைக்-கா-ல அர-சாங்-கத்-தில் இடம் தரப்-ப-டும் என்-றுகூறி-யுள்-ளார்.

-இந் நிலை-யில் எரிக் சோல்-ஹைம் -இ-லங்-கை வந்-து-ள்-ள-து முக்-கி-யத்-து-வம் பெ-றுகி-ற-து. இவர் -வி-யா-ழக்-கி-ழ-மைஇந்-தி-யா வ-ரு-கி-றார். இங்-கு ஜஸ்-வந்த் சிங்-கை--யும் சந்-தித்-து இலங்-கை-யில் தான் நடத்--திய -பச்-சுவார்த்-தைவிவ-ரங்-கை-ள எ-டுத்-துச் -சால்-வார் எனத் தெரி-கி-ற-து.

-பு-தன்-கி-ழ--மை எரிக் இலங்-கை-யின் அர-சி-யல் சட்-ட விவ--கா-ரத்-து-றை- அமைச்-சர் ஜி.எல். பெரிஸ், எதிர்க் கட்-சித்தலை-வர் ரணில் விக்-கி-ர-ம--சிங்-கே, தமி-ழர் கட்-சி-க-ளின் -பி-ர-தி-நி-தி--க-ளு-டன் மீண்-டு-ம் பேச்-சு-வார்த்-தை நட-த்-தி-னார்.அதி-பர் சந்-தி-ரி-கா-வை-யும் அவர் சந்-தித்-து பே-சு--கி-ற-ார்.

இதற்-கி--ட-யே சந்--தி-ரி-கா-வும் ரணில் -விக்-கி-ர-ம-சிங்-கே--யும் பு-தன்-கி-ழ-மை மீண்-டும் சந்-தித்-து பேச்-சு-வார்த்-தைநடத்-து-கின்-ற-னர். தமி-ழர் மா-க-ணத்-துக்-கு இடைக்-கா-ல அர--சு அ-மக்-கும் சந்--தி-ரி-கா-வின் யோ-ச-னை-யை ரணில் ஏற்-றுக்-கொண்-டுள்-ளார். இவர்-கள் செய்-து -காண்-ட ஒப்-பந்-தப்-ப-டி இ-டைக்-கால அர-சுக்-கு -மு-தல்-வ--ரை-யும்அமைச்-சர்-க-ளை-யும் சந்--தி-ரி-கா நிய-மிப்-பார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X